world-cup இந்திய அணியின் ஷிகர் தவான் உலக கோப்பை தொடரில் இருந்து விலகல் நமது நிருபர் ஜூன் 11, 2019 இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.